Politics
ஆர்.பி.சௌத்ரி வாகன விபத்தில் காலமானார்;
By AdminMay 6, 2026
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி வாகன விபத்தில் காலமானார்; ராஜஸ்தானில் தனது சொந்த ஊரான உதய்பூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார்
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் 'புது வசந்தம்', 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஆனந்தம்', 'திருப்பாச்சி' என பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்.பி.சௌத்ரி.